இன்று கார்த்திகை 3, ஹேவிளம்பி வருடம்.

Thiruvona Viratham

Sun Mon Tue Wed Thu Fri Sat
29
30
31
1
2
3
4
 
 
 

01

ஐப்பசி 15
 

02

ஐப்பசி 16
 

03

ஐப்பசி 17
 

04

ஐப்பசி 18
 
5
6
7
8
9
10
11

05

ஐப்பசி 19
 

06

ஐப்பசி 20
 

07

ஐப்பசி 21
 

08

ஐப்பசி 22
 

09

ஐப்பசி 23
 

10

ஐப்பசி 24
 

11

ஐப்பசி 25
 
12
13
14
15
16
17
18

12

ஐப்பசி 26
 

13

ஐப்பசி 27
 

14

ஐப்பசி 28
 

15

ஐப்பசி 29
 

16

ஐப்பசி 30
 

17

கார்த்திகை 1
 

18

கார்த்திகை 2
 
19
20
21
22
23
24
25

19

கார்த்திகை 3
 

20

கார்த்திகை 4
 

21

கார்த்திகை 5
 

22

கார்த்திகை 6
 

23

கார்த்திகை 7
 

24

கார்த்திகை 8
 

25

கார்த்திகை 9
 
26
27
28
29
30
1
2

26

கார்த்திகை 10
 

27

கார்த்திகை 11
 

28

கார்த்திகை 12
 

29

கார்த்திகை 13
 

30

கார்த்திகை 14
 
 
 

Thiruvonam Vradha Days in Tamil Calendar. A fasting observed on the day of Thiruvonam star. This fasting is observed by worshipping Lord Vishnu on this day.

திருவோணம் நோன்பு என்பது, 27 நட்சத்திரங்களில் ஒன்றான‌ திருவோணம் நட்சத்திரத்தன்று அனுசரிக்கும் / நோற்கும் நோன்பாகும். இந்த திருவோண விரதம் பெருமாளுக்கு உகந்தது.
திருமாலின் பத்து அவ‌தாரங்களான‌ தசாவதாரங்களில், வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மாவலி (மஹாபலி) சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

திருவோண‌ விரதம் உப்பிலியப்பனுக்கும் உகந்ததாகக் கருதப்படுகிறது. திருவிண்ணகர் என்றும் பழம்பெயர் உடைய‌ ஒப்பிலியப்பன் எனும் பெயர் பெருமாளுக்கு அமைந்தது. ஆகையினால் இன்னாளில் உணவில் உப்பின்றி சமைத்து விரதம் ஏற்பர்.

உப்பிலியப்பன் - திருவோண‌ விரதம் வரலாறு

பூமாதேவியை திருமால் திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்றாகி விட்டது என்றும் சொல்வதுண்டு. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.

மிருகண்டு மகரிஷியின் புத்திரனான‌ மார்கண்டேய மகரிஷி பூமாதேவி மகளாகவும் திருமால் மாப்பிள்ளையாகவும் ஆக வேண்டும் என கடும் தவம் செய்து துளசி வனத்தில் அழகிய பெண் குழந்தையைக் கண்டு வியந்து எடுத்து பூமாதேவி என பெயர்சூட்டி வளர்த்தார். திருமணவயதை அடைந்தாள் பூமாதேவி . அவதார நோக்கம் நிறைவேறும் காலம் வந்தது. திருமால் வயது முதிர்ந்த அந்தணர் வேடம் பூண்டு மார்கண்டேயர் குடிலுக்கு வந்து பூமாதேவியைத் தனக்கு மணம் முடிக்கும்படி கேட்க ஏதேதோ கூறியும் கேட்கவில்லை. மார்கண்டேயரோ தன் மகளுக்கு உப்பு போட்டு சமைக்க தெரியாது என கூறினார். விடவில்லை திருமால். செய்வதறியாது கண்மூடி பெருமானை வேண்டி கண் திறந்தபோது உப்பிலியப்பனே முன் தோன்றி உன்னிடம் வளர்ந்தது பூமாதேவியே என உரைத்து மணம் முடித்தார்.